இயற்கை
பசுமை நிற பஞ்சு மெத்தையே
உன்னில் படுத்துறங்க ஆசை....
அழகிய பனித்துளியே
உன்னை முத்தமிட ஆசை...
வெண்ணிற பனி மூட்டங்கலஎ
உன்னை போர்த்தி கொள்ள ஆசை...
நீல மரங்களே நான்
உனக்கு குடை பிடிக்க ஆசை...
சலசலவென ஓடும் நதிகளே
நீ என் பாதம் தடவி செல்ல ஆசை...
இத்தனை அழகே....
உன்னை எங்கனம் இறைவன் படைத்தானோ!...
உன்னை ரசிக்க இந்த ஓர் ஜென்மம்
போதாது எனக்கு...
மீண்டும் ஓராயிரம் ஜென்மம்
எடுப்பேன் என் அழகே.....