நிலவு

முகம் மறைத்த நிலவு
அமாவாசை பொழுது
வெக்கம் கொண்டதோ
அதனால் முகத்தை மறைத்ததோ

வெட்டி வைத்த நகத்துண்டுகள்
என் சட்டைப்பையில்
பிறை நிலவாய் ....
பிறை நிலவை நெஞ்சில்
சுமப்பது நான் ஒருவன்தான்

எழுதியவர் : ருத்ரன் (7-Oct-14, 7:08 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : nilavu
பார்வை : 145

மேலே