உன்னாலே நான் இருக்கேன்

உன் கண்கள் பேசிய வார்த்தைகள் என் இதயம் அறிந்தது
என் மீது நீ வைத்திருக்கும் அன்பு புரிந்தது
காதல் நமக்குள் மலர்த்த உரையாடல்கள் நிண்டது
கோபங்களும் சோகங்களும் என்னுள் தொலைந்து
காதலின் கனவுகளும் சுகங்களும் நிறைந்து
சந்தோஷம் நிரந்தரமானது உன்னுட நான் இருங்க இவ்வுலகமே என்னுடையாதானது என் அழகு தேவதையே உன்னால்.