நீங்கள் எப்படிப்பட்ட புத்திசாலி

1) மொழித் திறன்
2) கணிதம் மற்றும் தர்க்கம் பற்றிய திறன்
3) இசைத் திறன்
4) காட்சி மற்றும் வெளித் திறன்
5) உடல் குஉறு மற்றும் விளையாட்டுத் திறன்
6) மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் திறன்
7) சிந்தனை திறன்
8) இயற்கை சார்ந்த திறன் என எட்டு விதமான திறன்களை பற்றி பேசுகின்றார். இவை அனைத்தும் நம் மஊளையிலே குடி கொண்டு தான் இருக்கின்றன. ஒருவருக்கு ஒரு வகையான திறன்கள் பிரகாச மாக இருக்கும். மற்றொடு வருக்கு வேறோடு திறன்கள் ஜொலிக்கும். இவற்றில் எது நம் பலம் என்பதனைப் பார்க்கலாம் வரும் வாரங்களில்.

எழுதியவர் : புரந்தர (8-Oct-14, 10:23 am)
சேர்த்தது : puranthara
பார்வை : 171

மேலே