வாழ்க்கையில் வெற்றி
நல்லதை பேசு . அல்லது
மெளனமாக இரு .
கொடுக்கும் கரம் வாங்கும்
கரத்தை விட சிறந்தது .
பெற்றோரின் மகிழ்ச்சி
இறை மகிழ்ச்சி
பெற்றோரின் கோபம்
இறை கோபம் .
தந்தை தன மகனுக்கு
தரும் மிக சிறந்த அன்பளிப்பு
சிறந்த ஒழுக்கமே .
பிறரை இழிவாகக் கருதுவதே
ஒருவரின் வீழ்ச்சிக்கு
காரணமாகும் .
திரும்பி செலுத்த
எண்ணமின்றி கடன்
வாங்குபவர் திருடரே.
கோபத்தின் போது
சண்டையிடுபவர் வீரரல்ல
நிதானிப்பவரே வீரர் ....