தமிழரின் பண்பாடு

தமிழரின் பண்பாடு


ரசனைக்கு உரியவரை
மாமனிதராக்குவதும்

ரசனைக்கு உரியவரை
இதய தெய்வமாக்குவதும்

ரசனைக்கு உரியவரை
புகழேணியின் உச்சியில்
அமரவைத்துப் போற்றுவதும்

தற்காலத் தமிழரின்
பொற்கால வரலாறு.

எழுதியவர் : மலர் (8-Oct-14, 6:31 pm)
Tanglish : thamizrin panpadu
பார்வை : 778

மேலே