வீட்டு விலங்கா காட்டு விலங்கா

முதல் வகுப்பு ஆசிரியர் : நாய் வீட்டு விலங்கா? காட்டு விலங்கா? டா...

முதல் வகுப்பு மாணவன் : ரோட்டு விலங்கு சார்.

முதல் வகுப்பு ஆசிரியர் : ?????????????????

எழுதியவர் : தங்க மணிகண்டன் (8-Oct-14, 5:49 pm)
பார்வை : 268

சிறந்த நகைச்சுவைகள்

மேலே