உலகத்தையே வென்றிடலாம்

கண்களில் நீரை~நீ
கவலை இன்றி துடைத்திடு...
காலங்கள் விடிகின்ற நாளை
கனவெல்லாம் நினைத்திடு......
உள்ளத்திலே உறுதி கொண்டால்
உலகத்தையே வென்றிடலாம்........

எழுதியவர் : உதயகுமார் sajeevan (9-Oct-14, 3:12 am)
பார்வை : 70

மேலே