மௌனங்கள்

மௌனங்கள்
தந்து
செல்லாதே......
மறு
நிமிஷமே
கொல்லாதே
என்னைக்
கொல்லாதே.....!

பார்த்துக்
கொண்ட
நாட்களும்
பார்க்காமல்
தவித்த
நாட்களும்.....
இன்றும்
என்னை
வாட்டுதடி.......!

எழுதியவர் : thampu (9-Oct-14, 3:51 am)
Tanglish : mounangal
பார்வை : 122

மேலே