காதல்

யார் சொன்னது .........
காதலுக்கு கண்கள் இல்லை என்று .......
அது பொய் .........
நான் காதல் கொண்டதே அவள்
கண்களினைப் பார்த்துத்தான் ...........

எழுதியவர் : உதயகுமார் சஜீவன் (9-Oct-14, 3:30 am)
Tanglish : kaadhal
பார்வை : 59

மேலே