கண்கள் கண்ணீருக்கல்ல

கலக்கமோ ஏக்கமோ
எதை சுமக்கிறாய் மனமே..
எதுவானாலும்
புதைத்துக்கொள் உனக்குள்ளே
கடத்தாதே என்னிடமே...
காண்பதே என் வேலை
கண்ணீர் வடிப்பதல்ல..
~கண்கள்
கலக்கமோ ஏக்கமோ
எதை சுமக்கிறாய் மனமே..
எதுவானாலும்
புதைத்துக்கொள் உனக்குள்ளே
கடத்தாதே என்னிடமே...
காண்பதே என் வேலை
கண்ணீர் வடிப்பதல்ல..
~கண்கள்