என்ன கொடுமையட

என்ன கொடுமையட

என்ன கொடுமையட..........
காதல் செய்வதுக்கு
காலம் கூடவில்லை?......
காதல் எப்படி செய்வது ?..
அந்த பாடம் படிப்பது எங்கே .....
நண்பர்கள் எல்லோரு கேட்கிறார்கள்
யாரையட காதலிக்கிறாய் என்று?...
என்ன பதில் சொல்லுவது .
எனக்கு அப்படி ஒன்றும்
இல்லையட என்றாலும் நம்பமாட்டார்கள்...
நான் என்னடா சேய்வது?....
உண்மைதானட
காதல் எனக்கும் இல்லை
காதலுக்கு நானும் இல்லை........
பார்க்கலாம் நாளை என்னவோ ...

எழுதியவர் : "கவியின்பன்"உதயகுமார் சஜீ� (9-Oct-14, 5:43 pm)
பார்வை : 58

மேலே