நான் யார் இன்று

நான் யார் இன்று

நான் யார் இன்று?.........
எனக்கே தெரியாது ?....
நேற்று வரை சஜீ.....
இன்று ஜீவன் ......
நாளை யார்?..........
தினமும் யோசிக்கின்றேன் .....
சுவசிக்கவில்லையெ~என்று
இதையம் துடிக்கின்றதா?...
இல்லை ... நடிக்கின்றதா
கண்கள் உறங்கி காலங்கள்
ஆகின்றன....
கால்கள் ஓய்ந்து நேரங்கள் ...
போகின்றது ...
நடப்பது தெரியாமலே~நான்
தவிக்கின்றேன் ...

எழுதியவர் : "கவியின்பன்"உதயகுமார் சஜீ� (9-Oct-14, 5:45 pm)
Tanglish : naan yaar indru
பார்வை : 150

மேலே