கவியின்பன்

கவியின்பன்
என் கவிதைக்கு ~நான்
என்றுமே இன்பமாக இருப்பேன்.
கவிதைக்குள் இன்பம் என்றதால் ~என்
கவிதையாலே இன்பன்~"கவியின்பன்"
கவலையாக எழுதினாலும்~அதில்
கவியல்லவா வருகிறது...
சரித்திரத்தில் "சஜீவன்" வாழ்ந்தாலும்
என் சயனத்தினிலே "கவியின்பன்" ஆகவே
என்னுள் வாழ்பவன் நான்.
என் கவி எனக்கு இன்பம்
கவிதையினால் உலகிட்டு இன்பம்.
எத்தனையோ கவிகளை கண்டதுண்டு உலகு
உலகம் காணாத கவியாக~ நான்
எனக்குள்ளே இருப்பேன் ....அதனாலே
என் கவிக்கு நான் "கவியின்பன்".....

எழுதியவர் : "கவியின்பன்"உதயகுமார் சஜீ (9-Oct-14, 5:50 pm)
பார்வை : 59

மேலே