நட்பு

மாணவர்கள்
நட்பு என்ற கூட்டில் கருவாகி
பள்ளி மாணவர்கள் என்றே உருவாக்கினோம்...
பகுடி வதைகள் புழுவாகவும்,..
படிக்காமல் விழையாடும் சிறு பூவாகவும்
ஓடித்திரிந்த இடங்களே...............
இன்னமும் எம் முன்னே
நிலை அற்ற வாழ்வில்
நிலையான உறவாகியவர்கள்~நாங்களே
ஆம்!..........
நட்பு என்ற ஒரு வழக்கில்
மாணவர்களாக சிறையாகினோம்......
நண்பர்களாகவே விடுதலை ஆனோம்.............

எழுதியவர் : "கவியின்பன்"உதயகுமார் சஜீ (9-Oct-14, 5:52 pm)
Tanglish : natpu
பார்வை : 414

மேலே