ஜனநாயகம்

உண்பது எங்கள்
உரிமை

அதை பறிக்காமல் இருப்பது
உங்கள் கடமை !

என கடைக்காரருக்கு
ஜனநாயகத்தை பற்றி
எடுத்து உரைக்கும்

திருவளர் வானரம் !

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (9-Oct-14, 10:17 pm)
Tanglish : jananayagam
பார்வை : 99

மேலே