கடல்
காற்று முத்தமிட்டதும்
ஆசைகளை
அலை அலையாய்
வெளியேற்றும்
அழகிய நாடகம
கடற்கரையில்
கைகோர்க்கும்
மானுட காதலிடம்
காதலை கற்று கொள்ள
அலைகளை
கறையேற்றும்
அப்பாவி குழந்தை கடல்
உயிர்களை
உள்ளடக்கிய
நீளமான கருவறை
காற்று முத்தமிட்டதும்
ஆசைகளை
அலை அலையாய்
வெளியேற்றும்
அழகிய நாடகம
கடற்கரையில்
கைகோர்க்கும்
மானுட காதலிடம்
காதலை கற்று கொள்ள
அலைகளை
கறையேற்றும்
அப்பாவி குழந்தை கடல்
உயிர்களை
உள்ளடக்கிய
நீளமான கருவறை