நட்பு

இலக்கியம் -நீ
இலக்கணம் -நான்
தமிழைப்போல...நம் நட்பு
கண்களை விட்டு வெளியேறும்
கண்ணீரல்ல நட்பு -நம்
கண்களின் கருவிழிகளாய்
இருப்பதுவே நட்பு ...

எழுதியவர் : அருண்குமார் செ (10-Oct-14, 5:11 pm)
Tanglish : natpu
பார்வை : 175

மேலே