காமம் தேடும் அன்பு

அவனிடும் முத்தத்தில் வெட்கம் கொண்டவள்
மயக்கத்திலே தன் மனத்தைக் கொடுக்கிறாள்
அவன் பொய்யான அன்பை அவள் மீது தெளிப்பதரியாது அவளையே இழக்கிறாள்.

எழுதியவர் : ரவி.சு (10-Oct-14, 6:06 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : kamam thedum anbu
பார்வை : 199

மேலே