பூப்படையும் மரம்

இப்போது நான் துளிர்க்கிறேன்
அந்த சுரணையற்ற
வெப்பக் கிரணங்கள்
எப்போது
என்னை மேய்ந்து
செல்லுமோ ?

எழுதியவர் : இமாம் (10-Oct-14, 5:16 pm)
பார்வை : 80

மேலே