காப்போம் வீட்டகத்தில்

வரமாக பெற்ற பிள்ளைகள் -இன்று
தரமாக தார வார்த்துக் கொடுக்குது
---------------------முதியோர் இல்லங்களில் -----------
இனியாவது முதியோரை காப்போம்
-------------காப்பகத்தில் அல்ல வீட்டகத்தில் ----------

எழுதியவர் : keerthana (11-Oct-14, 1:54 pm)
பார்வை : 1058

மேலே