உன் நினைவுகள்

கவி வடித்தே
என் இரவினை
அழகுபடுத்துகிறது
உன் நினைவுகள்...

எழுதியவர் : கோபி (12-Oct-14, 12:24 am)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : un ninaivukal
பார்வை : 104

மேலே