கவிதை

கவிதை ரொம்ப பிடிக்கும்
கவிதை எழுதிட பிடிக்கும்...
தனிமையில் இருந்திட பிடிக்கும்
அதில் இனிமை கண்டிட பிடிக்கும்
பாடல் ரொம்ப பிடிக்கும் அதன்
வரிகளின் அர்த்தம் புரிந்திட பிடிக்கும்
அன்பு அதிகம் எனக்கும் அதில்
சிக்கிட்டு என் மனமும் தவிக்கும்
உதவிட தானே பிடிக்கும் - இன்று இல்லாமல்
போனாலும் ஒருநாள் அதுவும் நடக்கும்
பூமியே என்ன கணக்கு - அதில்
புரிந்திட்டு வாழ கஷ்டமா இருக்கு...

எழுதியவர் : ஸ்ரீதரன்.சி (12-Oct-14, 3:24 am)
Tanglish : kavithai
பார்வை : 85

மேலே