நீ அறிந்திடுவாயா

பிரிவை புரிய வைக்க
உன்னால் முடியாது
என அறிவேன் காரணம்
ஏதுமில்லா பிரிவிற்கு
காரணம் என்ன
சொல்லிட முடியும்
முன்பை விட இப்ப
அதிகமாக எந்தன்
நினைவில் தவிப்பது நீ
சொல்லாமலே நான்
புரிந்து கொண்டது
நீ அறிந்திடுவாயா

எழுதியவர் : உ மா (12-Oct-14, 7:58 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 89

மேலே