வலியும் வேதனையும்

நரகம் சென்றால் மட்டுமே
வலியும் வேதனையும் இல்லை
நீ என்னை விட்டு நகர்ந்து
சென்றாலே நரகத்தை விட
கொடுமையாக உணர்கிறேனே

எழுதியவர் : உ மா (12-Oct-14, 8:02 pm)
சேர்த்தது : umauma
Tanglish : valium vethanaiyum
பார்வை : 126

மேலே