ஏழிசையும் தோன்றும் இவற்றுள்ளே
சிலப்பதிகாரத்தில் 'ஊர்காண் காதை' என்ற பகுதியில் கீழ் வரும்
அருமையான நேரிசை வெண்பா உள்ளது.
சரிக மபதநியென்(று) ஏழெழுத்தால் தானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் – தெரிவரிய
ஏழிசையும் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாம் சுத்தத் துளை.