கனவுச் சாரல்
மெல்லிய சாரலுக்கு
தங்க முலாம் பூசினேன்
எனவே -
ஜாலியாய் நனைந்தது
சாலை
காலை வெயிலில்........
மெல்லிய சாரலுக்கு
தங்க முலாம் பூசினேன்
எனவே -
ஜாலியாய் நனைந்தது
சாலை
காலை வெயிலில்........