தினம் தோறும் தீபாவளி

தினம் தோறும்
தீபாவளி - அதனால்
தென்றலில் பட்டாசுகள்

இதோ......
விழிகளில் தெரியுது
மரங்களில் மலர்கள்....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (13-Oct-14, 8:02 am)
பார்வை : 120

மேலே