நானும் வேண்டுகிறேன் என்னவளை

நாளும் நிலவைத் தேடும்
வானம் போல்
நானும் வேண்டுகிறேன் என்னவளை
என் உயிருள்ள காலம் வரை!........

எழுதியவர் : தங்க மணிகண்டன் (13-Oct-14, 11:35 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 59

மேலே