கண்ணிவிட்ட இதயம்
![](https://eluthu.com/images/loading.gif)
நீயாகத் தானே விலகிச்சென்றாய் என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறும் புத்திக்குப் பின்னால் குறுகிக் குனிந்து அழுது கரைகிறது கல்லைப் போலக் காட்சியளிக்கும் எனது கண்ணிவிட்ட கனிவான இதயம்..