மேகம்

~மிதந்து செல்லும் பாலாடை
அந்த நீல வனத்தின் மேலாடை
நீ பொழிந்தால் தானே
இங்கு பிறக்கும் நீரோடை~~~~~~~~~~~`
~மலைகளின் அரசி ஊட்டி
நீ
உரசி சென்றால்
தானே
அதற்கே ப்யூட்டி~~~~~~
~பெரியார் விட்டு
சென்ற கருப்பு சட்டையை நீயும் கொஞ்சம் போடு
எங்கள் உழவனின்
வறுமையை தூக்கி போடு
இனி தமிழகம் கையேந்தா நிலை
இல்லை என்று சக்க போடு போடு~~~~~