+எனை ஈர்க்கும் விசை+

எனை
ஈர்க்கும் விசையாய்
நீயிருக்கிறாய்....

அதனால் தானே
நானிருக்கிறேன்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Oct-14, 10:34 pm)
பார்வை : 313

மேலே