ஆனந்தமாய் இருந்திருப்பேன்

நீ என் வாழ்வில் வந்து போனதால்,
தந்து போன நினைவுகள், ஆனந்தமா? அவஸ்தையா ?
என நான் அறியேன்.. ! :-(
ஆனால், நீ வராமலே இருந்திருந்தால்,
இந்த ஆராய்ச்சிக்கு அவசியமின்றி ஆனந்தமாய்
இருந்திருப்பேன். !!! :-)

எழுதியவர் : நிஷாந்தினி.கே (16-Oct-14, 12:18 pm)
பார்வை : 78

மேலே