கல்லறைக்கனவு !!

கனவுகளுக்கு காரணம்

அவள் என்றால்

நான் என்

கல்லறையில் கூட

உறங்க தயார்

இப்போதே!!

எழுதியவர் : messersuresh (1-Apr-11, 12:12 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 315

மேலே