புதிய அனுபவம்!!

அவள் நினைவு

வரும் போது

எல்லாம் உறை

பனியில் தனியாக

இருக்கும் தனிமையை

உணர்கிறேன்..............!!

எழுதியவர் : messersuresh (1-Apr-11, 12:03 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 368

மேலே