காதலி பிரிந்த பிறகு......


காதலிக்கும்போது

வரும் இன்பமோ ஒருகோடி....

காதலி பிரிந்த பிறகு

வரும் துன்பமோ பலகோடி....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (1-Apr-11, 8:40 am)
பார்வை : 491

மேலே