எங்கோ சென்றவளே
எங்கோ சென்றவளே
எனக்குள் வாழ்ந்தவளே
உன்னை மீண்டும் காண்பேனோ
அடி கலங்குது என் மனசு
உன் காதல் மொழிகளிலே
வாழுது என் இதயம்
அடி ஏனோ தெரியவில்லை
உந்தன் நிழலை தொடர்கின்றேன்
எங்கோ சென்றவளே
எனக்குள் வாழ்ந்தவளே
உன்னை மீண்டும் காண்பேனோ
அடி கலங்குது என் மனசு
உன் காதல் மொழிகளிலே
வாழுது என் இதயம்
அடி ஏனோ தெரியவில்லை
உந்தன் நிழலை தொடர்கின்றேன்