வித்யாவுக்கு பிறந்தநாள்-----ப்ரியா

அழகிய கவியால் அனைவர்
மனதையும் கொள்ளையடித்த
இளம்கவிக்குயிலே....!

நாம் ஒருவரையொருவர்
பார்த்ததில்லை இருந்தும்
எழுத்தின் மூலம் நல்ல
தோழிகளாய் இணைந்தோம்.........

இன்று பிறந்தநாள் காணும்
என் இனிய தோழி வித்யாவுக்கு
அன்புத்தோழியின் வாழ்த்துக்கள்...!

உன் எழுத்து பயணமும்
வாழ்க்கை பயணமும்
இனிதாய் சிறக்க
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வித்யா...!

எழுதியவர் : ப்ரியா (17-Oct-14, 1:51 pm)
பார்வை : 3624

மேலே