உன் கூந்தல்.......................


காற்றோடு மிதக்கும்

உன் கூந்தலோடு

என் மனமும்

மிதந்து போகும்

நான் உன் பின்

சுற்றிய போதெல்லாம் ..............

இப்படிக்கு.........................உன்னவன்

எழுதியவர் : நந்தி (1-Apr-11, 12:59 pm)
சேர்த்தது : nanthiselva
Tanglish : un koonthal
பார்வை : 510

மேலே