சோகம்
நட்பு என்பதும் புரிந்து கொள்வதும் ஓன்று தான்
நான் உன்னை புரிந்து கொண்டேன்
அதனால் தான் நீ செயும் தவறையும் நான் ரசித்தேன் அனால் நீயோ என் சிறு சிறு தவறை மட்டும் பெரிதாக நினைத்து எனை புரிந்து கொள்ள மறந்து விட்டாய்
என்றும் என் நினைவில் நீயே...