காதல் மரபு


அழகை அழகென்று
அழகிடம் சொல்லமுடியவில்லை !

பதிலாக எதிர்ப்பு
பகடிச் சட்டமாகவும்
இருக்கலாம் !

இருந்தாலும்
அழகு அழகுதான் !

எழுதியவர் : balasubramanian (1-Apr-11, 12:07 pm)
சேர்த்தது : ezhilamizhdhan
பார்வை : 440

மேலே