வண்ணத்துபூச்சி சிறகு - வேலு

வண்ணவண்ணமாய் சிறகடித்து பறந்தேன்
ஒரு வசந்தகால மாலையில்
வானவில்லே வசை பாடுகிறது
நீயோ
தேவைக்கு சமைத்து எடுத்து எரியும் விறகு கட்டையாக
எரிகிறாய் அனைக்கபடமால்
இனி பறக்க போவதில்லை
சிறகொடிந்த வண்ணத்து பூச்சியாய் மறித்து போகிறேன்