விதி

விரட்டிய
விதியின்
பிடியை விடுத்து
நிழல் தேடியது
கல்லி செடியிடம்
என
காலம் கடந்த
பின்பு
புரிந்து கொண்டேன்...
காத்திருக்கிறேன்
மீண்டும்
விதியோடு விளையாட......:-(

"கயல்"

எழுதியவர் : கயல்விழி (21-Oct-14, 1:15 pm)
Tanglish : vidhi
பார்வை : 471

மேலே