எதை கேட்பது உன்னிடம்
எதை கேட்பது உன்னிடம் !
என்ன தருவாய் என்னிடம் !
என் வாழ்க்கைத் திருடிவிட்டு
வாழ்விப்பேன் என்கிறாய் !
எப்படி முடியும் !
இதனால்தானோ என்னவோ காதலே !
உன்னை சந்தித்தவன் முதலில்
விண்ணைத் தொடுகிறான்
பிறகு மண்ணில் வீழ்கிறான் !