அவளுக்கு ஒரு தீபாவளி கவிதை - வேலு
நீ மத்தாப்பு போல ஒளிர்கிறாய்
உன் கண்கள் மின்னல் கம்பியாய் பிரகாச படுத்துகிறது
என்
இதயம் அணுகுண்டு போல வெடித்து சிதறுகிறது
மனசு சங்கு சக்கரம் போல உன்னையே சுற்றுகிறது
அப்படியே
ராக்கெட் போல மேல சிதறுகிறேன்
நம் வாழ்க்கை ஒளி பெறுகிறது இந்த தீபாவளியில் !!!!!

