காதல்

உடல்கள்
இடைவெளியில் வசித்தாலும்
இதயங்கள் ஒன்றாகவே
சுவாசிக்கும் !

எழுதியவர் : தமிழ்மூர்த்தி (17-Jun-10, 10:23 am)
சேர்த்தது : moorthy.m
Tanglish : kaadhal
பார்வை : 429

மேலே