கட்டளை.

இடி ஓசையே மெதுவாக இன்னிசையாக வா!
என்னவள் தூங்குகிறாள் !

தங்கப் பாதங்களில்
தவழ்ந்து கொண்டிருக்கும் கொலுசே
என்னவள் புரண்டு படுக்கையில்
சத்தம் போடாதே!

அவள் விழித்து விடுவாள்......

எழுதியவர் : நா.வளர்மதி. (1-Apr-11, 5:20 pm)
சேர்த்தது : N.valarmathi.
பார்வை : 380

மேலே