தென்றல்.

தென்றலே நீ கடலை நேசித்தாய்
அலையாய் தன் காதலை சொன்னது!

நீ மலர்களிடம் உன் சிநேகத்தை சொன்னாய்
முகம் மலர்ந்து வாசமாய் நன்றி சொன்னது!

நீ என்னிடம் உன் காதலை சொல்லியிருந்தால்?
நீ என்னுள் இருந்து நான் உயிர் வாழமாட்டேன்

நான் மரித்து உன்னில் கரைந்து போவேன்.

எழுதியவர் : நா.வளர்மதி. (1-Apr-11, 5:11 pm)
சேர்த்தது : N.valarmathi.
Tanglish : thendral
பார்வை : 425

மேலே