தேர் தேவதை

காரில் வந்த தேவதை
தேர் இழுக்கிறது

தெருவில் நிற்கும் எல்லை கல்லாக நான் !!!!

எழுதியவர் : வேலு (24-Oct-14, 8:31 am)
Tanglish : ther thevathai
பார்வை : 84

மேலே