விடாத கதை

காளியப்பன் பிள்ளைக்கு
சில்லைஎன பெயரிருந்தால்
மூஞ்சிருக்கும் இருகுழியில்
முத்துமுத்தாய் வருமதுதான்
அது என்ன ?

எழுதியவர் : அபி (24-Oct-14, 2:42 pm)
பார்வை : 391

மேலே